சிறு குழந்தையாய்
இதயம் அழுகிறது
இதயம் இரட்டிப்பாகி
உள்ளம் கனக்கிறது
காதலை மொழிய
உதடுகள் ஒட்டுகிறது
வெளிப்பட்ட வார்த்தைகள்
விலகிச் செல்கிறது
வேதனையாலேயே
இரவுபகல் கழிகிறது
சொல்லாமல் சுகங்கண்டே
கொல்லாமல் கொல்கிறது
மொத்தத்தில்
முள்ளில் சிக்கிய
சீலை போல..
உயிரும் உள்ளமும்
துடித்துக்கொண்டே
சுகமாய் வாழ்கிறது...
சொல்லாத காதல் தனி சுகம்தான் தோழர்..
ReplyDeleteசந்தேகம்